ru24.pro
News in English
Май
2024

Cat Stare !! ~ இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு ..

0

From a distance, walking precariously on a wall, she turned her head in a different angle and stared at me !!

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அருகாமையிலும் இல்லை -இருந்தும் கழுத்தை ஒரு மாதிரி திருப்பிக்கொண்டு அப்படி ஒரு முறை முறைத்தாள் !! 

 

Cat Stare !! ~ இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு ..

ஹீரோ  ஹீரோயின்  ரெண்டு பேருமே  கிராமத்தில்  இருக்கும்  டெண்ட்டுக்கொட்டாய்ல  வேலை  செய்யறவங்க . இருவரும்  காதலர்கள் . அந்த  ஊருக்கு ஒரு  சினிமா  டைரக்டர்  வர்றார்.. வந்தவர்  ஹீரோயின்  அழகைப்பார்த்து  உனக்கு  ஒரு  சான்ஸ்  தர்றேன்  சென்னை  போய்  லெட்டர்  போடறேன்னு  சொல்லிட்டுப்போய்ட்டார்.  ஊரெல்லாம்  ஹீரோயின்  செம  ஹிட்  ஆகிட்டார் ...