Count the Cormorants !!
Count the Cormorants !!
The little cormorant (Microcarbo niger) is a member of the cormorant family of seabirds. சிறிய நீர்க்காகம் ( கரண்டம், அர்க்கம்) என்றழைக்கப்படும் பறவை தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்கின்றது. ஏறக்குறைய 20 அங்குலம் (53 செ.மீ) நீளமுடையது; ஆண், பெண் பறவைகள் ஒரே மாதிரி இருக்கும். உடல் முழுவதும் கருப்பாக, ஒருவித பச்சை நிற மினுமினுப்புடன் காணப்படும். தொண்டைப்பை பகுதியைச் சுற்றி வெண்ணிறத் திட்டு இருக்கும்.
"Cormorant" is a ...